Category: விளையாட்டு

2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

west-indies-beat-india செயின்ட் கிட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

காமன்வெல்த் குத்துச்சண்டை – காலிறுதியில் இந்தியா

பர்மிங்காம்: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்,…

காமன்வெல்த் – இந்தியாவுக்கு 3வது தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை…

கருணாநிதி நினைவு தினம் : சர்வதேச மராத்தான் போட்டி

சென்னை முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர்…

செஸ் ஒலிம்பியாட்  2 ஆம் சுற்று : அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி

மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்…

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட்…

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய் சானு

பர்மிங்காம்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள்…

செஸ் ஒலிம்பியாட்: 2வது நாள் ஆட்டம் தொடங்கியது… பிரக்ஞானந்தா களமிறங்கினார்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.…

முதல் சுற்று செஸ் ஒலிம்பியாட் : இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி

மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் 44 ஆம் செஸ்…

செஸ் ஒலிம்பியாட் : போட்டியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 4000 பேருக்கு நினைவு பரிசு…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. நடிகர் கமலஹாசன் வர்ணனையில் இடம்பெற்ற தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வீரம்…