காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில்…