மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20: இந்திய அணி வெற்றி

Must read

செயின்ட் கிட்ஸ்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் டாஸ் வ்நேர இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி வரும் ஆறாம் தேதி நடக்க உள்ளது.

More articles

Latest article