west-indies-beat-india

செயின்ட் கிட்ஸ்:
ந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.2 ஓவரிலேயே 5 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையேயான 3-வது டி20 போட்டி, இன்று நடைபெற உள்ளது.