பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் பாக்.வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன்! ரோகித் சர்மா லொள்ளு
மான்செஸ்டர்: பாகிஸ்தான் பயிற்சியாளராக ஒருவேளை நியமிக்கப்பட்டால் பாக்கிஸ்தான் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன் என்று செய்தியாளரின் கேள்விக்கு நக்கலாக பதில் அளித்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான…