கேலோ இந்தியா விளையாட்டு – இரண்டாவது தங்கம் வென்றார் டுட்டீ சந்த்!
புவேனேஷ்வர்: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுத் தொடரின் 200மீ ஓட்டத்தில் வென்று, இரண்டாவது தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார் டுட்டீ சந்த். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில், கேலோ இந்தியா…