ஜெ. விரைவில் நலம்பெற வேண்டும்!: மருத்துவனை வந்த மு.க. ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம்…