ஆளுநர் – அமைச்சர்கள்: எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் அளித்த சந்திப்பு!
சென்னை: இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் சந்தித்தார். பிறகு மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார்…