Category: தமிழ் நாடு

குழந்தை என்று கட்டியைச் சுமந்த பெண்மணி! ஏழு மாதமாக “கர்ப்பத்துக்கு” சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!

எட்டு மாதங்கள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்துக்குரிய சிகிச்சைகளை செய்துவிட்டு அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பெல்லாம் முடிந்தவுடன் உன் வயிற்றில் இருப்பது குழந்தையல்ல கட்டி என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

புதிய 3 எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு: அ.தி.மு.க. பலம் 136 ஆக உயர்வு

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற…

2011 தேர்தல் வழக்கு: நடிகர் வடிவேலுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, கடந்த 2011ல் நடைபெற்ற தேர்தல் வழக்கில், நேற்று மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கேள்விக்கு பதில் அளித்தார். சென்னை…

விவசாயிகளுக்கு ரூ.25000 ரொக்கமாக பயிர் கடன்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…

மறக்க முடியுமா?: பாலகிருஷ்ணாவின், “இன்றொரு நாள் போதுமா..” பாடல்: வீடியோ

இன்று மறைந்த கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. கர்நாடக இசையில் பெரும் புகழ் பெற்ற அவர், சில திரைப்பாடல்களும் பாடியிருக்கிறார். அத்தனையும்…

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…

“செல்லாது” அறிவிப்பால் நெல் கொள்முதல் இல்லை! விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின்…

பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த ஜெயினுல் ஆபிதீனுக்கு கண்டனம்

நெட்டிசன்: வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு: “பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல. பிரதமர்…

எச்சரிக்கை! தென் தமிழகத்தில் கனமழை!

சென்னை: தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான்…