01
ன்று மறைந்த கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. கர்நாடக இசையில் பெரும் புகழ் பெற்ற அவர், சில திரைப்பாடல்களும் பாடியிருக்கிறார். அத்தனையும் தேன் தான். அதில் மகுடத்தின் மாணிக்கக் கல்லாக ஜொலிப்பது, “திருவிளையாடல்” திரைப்படத்தில் வரும், “இன்றொரு நாள் போதுமா…” என்ற பாடல்.
இவரது பாடிய பாடலுக்கு வாயசைத்து நடித்த பாலையாவும் தனது அருமையான நடிப்புடன் சிறப்பாக பங்களித்தித்திருப்பார்.
பார்த்து ரசியுங்கள்.. மீண்டும் மீண்டும்!