உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து இறந்த நேரத்தை கணித்த துபாய் நிபுணர்கள்
துபாய் உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து ஒருவர் 63 மணி 30 நிமிடங்களுக்கு முன் இறந்ததைத் துபாய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் மரணமடைந்தால் அவர்…