அமெரிக்க பள்ளியில் தண்டணைக்கு பதில் தியானம்
அமெரிக்காவின் மேற்கு பாலிடிமோர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு தண்டனைக்கு பதில் தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது குழந்தைகளிடம் வியக்கத்தக்க நேர்மறையான மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதாக…