Category: இந்தியா

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

தேர்தலில் போட்டியிட மறுக்கும் முதல்வரின் சகோதரி

ஐதராபாத் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய் எஸ் சர்மிளா தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநில…

சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்! மத்திய அரசு அதிரடி  உத்தரவு!

டெல்லி: குற்ற வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு இனிமேல் ஆதார் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சிறையில் உள்ள…

ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்!

லக்னோ: உத்தரபிரதேச ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு, விதியை மீறி சம்மன் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து மோதல்

லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுட்ன் நெதர்லாந்து அணி மோத உள்ளது. இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில்…

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97000 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர்

வாஷிங்டன் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97000 இந்தியர்கள் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பல இந்தியர்களுக்கு அமெரிக்காவில் குடியேற ஆசை இருந்தும் அந்நாட்டுச் சட்டங்கள் அதற்கு உதவியாக…

தமிழக முன்னாள் டி ஜி பி காங்கிரசில் இணைந்தார்

டில்லி தமிழக முன்னாள் டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிராஜ் கிஷோர் ரவி தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஆவார். தாம்…

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு… மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜிஎஸ்டி மோசடி அம்பலம்…

திருப்பூரில் உள்ள சாய பட்டறை தெருவைச் சேர்ந்த பெண்களின் ஆதார் மற்றும் பான் கார்ட் விவரங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்ய போலி ஜிஎஸ்டி சான்றிதழ் பெறப்பட்டது…

காங்கிரஸ் ராமர் கோவில் கட்டுவதைக் கிடப்பில் போட்டது : அமித்ஷா

கர்னால் காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில்…

மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் ஆஜர்

டில்லி மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆஜராகி உள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.…