பங்குனி பெருவிழா: மயிலையில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
திருமயிலை என்றும், கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பாலிக் கின்றனர். இந்த…