இன்று அட்சய திருதியை: தங்கம்தான் வாங்க வேண்டுமா…..?
அட்சய திருதியை என்றாலே அள்ளக்அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தையே நினைவுபடுத்துவதாகும். மணிமேகலைக்கு இன்றைய நாளில்தான் அட்சய பாத்திரம் கிடைத்ததாகவும், அதன்மூலம் அள்ள அள்ளக்குறையாத அளவில் அனைவருக்கும் உணவு…