Month: May 2018

பீகார்: 4 தனியார் நிறுவன ஊழியர்களை கடத்திய மாவோயிஸ்ட்கள்

பாட்னா: பீகாரில் ஹவேலி காராக்பூர் ஏரி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் இன்று கடத்திச் சென்றுள்ளனர்.…

அரசியல் கட்சி தொடங்கினார் சிக்கிம் கால்பந்து வீரர்

காங்டாங்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாய்சங்க் பூட்டியா. முன்னாள் கால்பந்து வீரரான இவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவர் காங்டாங்கில்…

ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது யார்?….ஸ்டாலின் சவால்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம்? என்பதை சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலிந் கூறுகையில்,…

பாஜக மரணத்தின் விளிம்பில் உள்ளது….மம்தா

கொல்கத்தா: இடைத்தேர்தல் முடிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இதில் மாநில…

தூத்துக்குடி தாசில்தார் உள்பட 84 பேர் இடமாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமாரை இடமாற்றம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். செல்வகுமார் உட்பட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல…

டிஎன்பிஎல் கிரிக்கெட்:காரைக்குடி அணியில் தினேஷ் கார்த்திக்….வீரர்கள் தேர்வு முழு விபரம்

சென்னை: தமிழ்நாடு 3வது பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டிபேட்ரியாட்ஸ்,…

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைவு

டில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-&18ம் ஆண்டில் 6.7 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 4…

சிவசேனாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக தயார்….வேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் இடைத்தேர்தலில் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பால்கர் தொகுதியில் பாஜக வெற்றிக்கு வாக்குப்பதிவு…

டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமரா….தமிழக அரசு முடிவு

சென்னை சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. இதில் , ‘‘டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக…

லஞ்சம் வாங்கிய ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை….ராகுல்காந்தி 

டில்லி: உக்ரைனில் இருந்து ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய லஞ்சம் கொடுத்த புகார் குறித்து அந்நாட்டு ரசு விசாரனை நடத்தி…