ஆந்திராவை புரட்டிப்போட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தண்ணீரில் மூழ்கிய பஸ் – 30 பேரை தேடும் பணி தீவிரம்… வீடியோ
அமராவதி: நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலத்தை புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில்…