தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகஅமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்…