காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50லட்சம் பரிசு! முதல்வர் அறிவிப்பு
சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக…