காமன்வெல்த் 2018: பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு தங்கம்
கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார் 71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு…