கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை குருராஜா வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலாமான விழாவுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று இந்த போட்டிகளில் ஆண்கள் எடைதூக்கும் பிரிவில் 56 கிலோ பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய எடை தூக்கும் வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இது இந்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் ஆகும்.