உங்கள் கைகளை மாற்றிப்பயன்படுத்துவதாலும் கொரோனாவை தடுக்கலாம்?!
கொரோனா தென்கொரியாவிலும் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நேரத்தில் கொரியாவில் வித்தியாசமான பரப்புரை ஒன்று டுவிட்டர் வழியாக பரப்பப்பட்டது. சாதாரணமாக மனிதர்களுக்கு வேலை செய்யும்போது இயல்பாக…