Category: தமிழ் நாடு

9ம் தேதி முதல்வராகிறார் சசிகலா

அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக விகே சசிகலாவை முன்மொழிந்து முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார். இதையடுத்து அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

சசிகலா முதல்வர் என்பது மக்கள் விரோத  செயல்!: மு.க. ஸ்டாலின்

திருவாரூர்: தமிழக முதல்வராக வி.கே சசிகலா வருவது என்பது மக்கள் விரோத செயல் என்ற மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா இன்று…

தமிழக முதல்வர் ஆவாரா சசிகலா? வெங்கய்ய நாயுடு பதில்!

பெங்களூரு, இன்று பெங்களூர் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம், சென்னையில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து…

முதலமைச்சராகிறார் சசிகலா: எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அதிமுக தலைமைநிலையத்தில் இன்று பிற்பகல் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவை தேர்வு…

இன்று சசிகலா முதல்வர் பொறுப்பு ஏற்பார்!:  கர்நாடக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உறுதி

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, “அதிமுக பொதுச் செயலாளராரன வி.கே. சசிகலா தமிழக முதல்வராவதை எவராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அ.தி.மு.க.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டஜன் கணக்கான சிசிடிவி கேமிராக்கள்  கண்காணிப்பு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்று டஜன் கணக்கான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்படுகிறது. தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றியதை…

மெரினா: 144 விலக்கப்பட்டது… ஆனால் கூட்டம், போராட்டத்துக்கு தடை தொடர்கிறது

சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டாலும், கூட்டம், போராட்டம் நடத்த தடை உத்தரவு தொடர்வதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தடையை…

துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவருக்கு திடீரென…

கொடூரமாக கொல்லப்பட்ட நந்தினியை கொச்சைப்படுத்திய அ.தி.மு.க. நிர்மலா! நெட்டிசன்கள் எதிர்ப்பு!

அரியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நந்தினி என்ற சிறுமியை கொச்சைப்படுத்தி பேசிய அ.தி.மு..க. பிரமுகர் நிர்மலா பெரியசாமிக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்…

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! முதல்வர் கனவு தகர்கிறது?

சென்னை, சசிகலா நியமனத்திற்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இதன் காரணமாக அவரது முதல்வர் கனவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலா…