குடிப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறவர்களுக்கு ஒரு எளிய வழி!
உடல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள், குடும்பத்தில் பிரிவு… குடியால்எ எத்த்ததனையே இழப்புகள்… ஒருகட்டத்துக்கு மேல், குடியை விட நினைத்தாலும், விட முடிவதில்லையே.. ஏன்..?…