சென்னை:
ங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்கிறார் போட்டி பேரவை கூட்டத்தலைவர் துரைமுருகன்.
duria
         சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போட்டி சட்டசபை கூட்டத்தில்  அவைத் தலைவராக இருந்து போட்டி சபையை நடத்திய எதிர்க்கட்சி துணைத்தலைவர்,‘ எங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்று தெரிவித்தார்.
       தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஒரு வார காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஒன்று  சேர்ந்து பேரவை வளாகத்தில் நடைபெற்ற  போட்டிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டபேரவையில் எவ்வாறு விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதை அவர்கள் நடித்துக் காட்டினர்.
இவ்வாறு போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றது.