Month: February 2017

ஆஸ்கர் விழாவில் ஜொலித்த மும்பை குடிசை குழந்தை

மும்பை: ‘லயன்’ என்ற ஹாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த சன்னி பவாருக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பலத்த வரவேற்பு கிடைத்தது. மும்பை விமானநிலையம் அருகே மேற்கு புறநகர் பகுதியில் உள்ள கலினா என்ற…

இலங்கை: மக்கள் போராட்டத்துக்கு வெற்றி

      கொழும்பு: இலங்கையில் அந்நாட்டு விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக் குடியிருப்பு மக்களின் நிலங்களை மக்களுக்கு திருப்பி அளிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலங்களை தங்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று மக்கள் கடந்த 29…

முஸ்லிம்களை புறக்கணிக்கும் பா.ஜ….உ.பி.யில் வெட்டவெளிச்சம்

லக்னோ: உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பு வழங்காதது தவறு என மத்திய பாஜ அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை திட்டமிட்டு பா.ஜ புறக்கணித்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறுகையில், ‘‘உ.பி. தேர்தலில்…

நெடுவாசல் அருகே எண்ணெய் கிணறில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் பணி நடந்துவருகிறது. இயற்கை வளத்தைப் பாதிக்கும் என்பதாலும், விபத்து ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதாலும் மக்கள் இத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மத்திய அரசின்…

வைகோ, திருத்த வேண்டிய ம.தி.மு.க.வினர்!

வணக்கம்…. வணக்கம்… வணக்கமுங்க… நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுறேன். நம்ம பத்திரிகை டாட் காம் இதழ்ல என்னோட கட்டுரைங்களை படிச்சுட்டு ஏகப்பட்ட பேரு பேசறாங்க…! என்ன ஒண்ணு… பேசற பல பேரு ஏசறாங்க…! நம்மளை விடுங்க… போயிட்டு போவுது… ஜனநாயகத்துல இதெல்லாம் ஜகஜம்தானே…!…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மரைகழன்றவர்கள்!: வைகோ காட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மரைகழன்றவர்கள் என்று  வைகோ காட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குரல்…

நிலாவுக்கு சுற்றுலா செல்ல 2 பேருக்கு வாய்ப்பு

கலிபோர்னியா: அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் (ஸ்பேஸ் எக்ஸ்) நிறுவனம் விண்வெளி வாகன தயாரிப்புகளையும், விண்வெளி போக்குவரத்து சேவையையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் நாசாவில் உருவாக்குதலோடு கட்டண அடிப்படையில் 2 வாடிக்கையாளரை அடுத்த ஆண்டு நிலாவுக்கு சுற்றுலா…

நெடுவாசல் போராட்டத்துக்கு திருநாவுக்கரசர் நேரில் ஆதரவு

புதுக்கோட்டை: நெடுவாசலில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் சில நாட்களாக போராட்டம் நடத்தி…

ஜெ.,மரணத்துக்கு நீதிவிசாரணை கோரி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கேட்டு வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும் என்று பன்னீர்செல்வம் காபந்து முதல்வராக இருந்தபோது அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி…

ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்

டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் ச க்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்துவது என்பது…