கொடநாடு கொலை வழக்கு: ஜெயலலிதாவின் இரு பணிப்பெண்கள் கைது
கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள்இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்…