அரசு ஊழியர்களின் போராட்டத்தில் உடனடி தீர்வு: எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, நேற்று முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என்று முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை…