Category: தமிழ் நாடு

23,476  வீடுகள் கட்டஜெயலலிதா அனுமதி

சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…

71வயது இளைஞர்: அதிமுக எம்.பி.க்கு 3வது திருமணம்

ராமநாதபுரம்: அதிமுகவை சேர்ந்தவர் அன்வர் ராஜா. 71 வயதான இளைஞர். நேற்று 3வது திருமணம் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை…

ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை: திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

பத்திரிகையாளர்கள் மீது ம.தி.மு.கவினர் தாக்குதல்

சென்னையில் வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியின் போது,…

தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை

சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…

2ஜி வழக்கு – கனிமொழி ஆஜர் : விசாரணை தள்ளி வைப்பு

புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது…

ஐகோர்ட்டில் திமுக வழக்கறிஞருக்கு சரமாரியாக வெட்டு

சென்னை: ஐகோர்ட்டில் உள்ள வழக்கறிஞர் அறையில் இருந்த மணிமாறன் என்ற திமுக வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர்…

வைகோவின் 'மதிமுகம்': புதிய  டெலிவி‌ஷன் – 14 -ந்தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட…

நெல்லையில் பழிக்கு பழி: அண்ணன் தம்பி வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இன்று…