Category: தமிழ் நாடு

ராமசாமி படையாச்சியார் உருவப்படம்: தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நேற்று ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

சூதாட்டமாக மாறி வரும் கல்வி! மத்திய மாநில அரசுகளுக்கு ஆவேசமாக கேள்வி விடுத்துள்ள நடிகர் சூர்யா

சென்னை: பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறி வருகிறது. அதை தடுக்க வேண்டி யது அரசுகளின் பொறுப்பு என்றும், ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை…

இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாமலேயே பல் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்!

சென்னை: பல் மருத்துவம் படித்த பெண் ஒருவர், பல் மருத்துவ மாணாக்கர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமலேயே, டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து பல்…

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்ட வேண்டாம்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார். திருவள்ளூர்…

கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…

காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கான படி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய…

திமுக, அதிமுக வேட்பு மனு ஏற்பு :  வேலூர் தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேலூர் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளார் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்ப்பட்டுள்ளன. வேலூர் தொகுதி மக்களவை…

இடைத்தேர்தல் வெற்றி குறித்து சட்டசபையில் எடப்பாடி, ஸ்டாலின் காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்று மானிய கோரிக்கை விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. முதல்வர் எடப்பாடி மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் நடைபெற்றன. இன்றைய கேள்வி நேரத்தைத்…

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்னும் இரு தினங்களுக்கு மழை : சென்னை வானிலை மையம்

சென்னை இன்னும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக…

தொடர்மழை எதிரொலி: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் வினாடிக்கு 2500 கன…