Month: July 2019

ஹானர் மேஜிக் புக்கை அறிமுகம் செய்த ஹூவாய் நிறுவனம்

ஹூவாய் நிறுவனத்தின் துணை அமைப்பான ஹானர் பிராண்ட் நிறுவனம், மேஜிக்புக் புரோ என்கிற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற லேப்டாப் அறிமுக நிகழ்ச்சியில்,…

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயங்குவது ஏன் ?: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவது ஏன் ? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கட்சி…

ஏழு வயது சிறுவனுக்கு 526 பற்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

சென்னையில் ஏழு வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஏழு வயது சிறுவன் ஒருவன்…

பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது…

கைவினைப் பொருட்களின் கருவூலமாக மாறும் கும்பகோணம்: மக்கள் வரவேற்பு

பழமைக்கு பெருமை சேர்க்கும் கைவினைப் பொருட்களின் கருவூலமாக கும்பகோணம் நகரம் மாறி வருவது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழமை மாறாமலும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை…

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகர்…

நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் : மக்களவையில் நிறைவேறிய மசோதா

டில்லி அனைத்து மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இம்முறை மோடியின் அரசில் ஜலசக்தி என்னும்…

கடிதம் சரியான நேரத்தில் கிடைக்காததன் காரணம் என்ன? – தலைமை நீதிபதி கேள்வி

புதுடெல்லி: வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்பட்டு தற்போது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் உன்னாவா பெண்ணின் தாயார் தனக்கு எழுதிய கடிதம் ஏன் சரியான நேரத்தில் வந்துசேரவில்லை? என்று…

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கேபிள் டிவி முதலில் அனலாக் முறையில் இருந்தது.…

இந்தியத் தொழிலதிபர்களுக்கு கடும் மன அழுத்தம் உள்ளது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பல்வேறு விசாரணைகளால் இந்தியத் தொழிலதிபர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கஃபே காஃபிடே அதிபர் சித்தார்த்தா காணாமல்…