உலக தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முயற்சி! செங்கோட்டையன்
கிருஷ்ணகிரி: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் உதவியுடன் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தமிழ் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…