Category: சினி பிட்ஸ்

சர்வதேச நிகழ்ச்சி ‘சர்வைவர்’ மூலம் டிவி தொகுப்பாளராகிறாரா சிம்பு….!

பிக் பாஸுக்கு போட்டியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது. வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, 100…

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகை நைய்ரா ஷா கைது….!

காதலருடன் நட்சத்திர ஓட்டலில் போதை மருந்து பயன்படுத்திய தமிழ் நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் நடிகை…

எம்.எல்.ஏ. ஆபீஸில் ‘தன லாபம்’ வானதி சீனிவாசனை கலாய்க்கும் எஸ்.வி. சேகர்…!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன் தன் அலுவலக திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அலுவலக சுவரில் தன லாபம் என்று எழுதியிருந்ததை…

பிரபல இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி….!

நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள்,…

விஜய் பிறந்தநாளில் இரட்டை விருந்துக்கு தயாராகும் ரசிகர்கள்….!

ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய். ரசிகர்கள் அனைவரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாள்…

‘பகவான்’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி….!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வந்தார் ஆரி. எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்,அலேகா,பகவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் ஆரி, இதில் சில…

விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ அப்டேட்….!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்…

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’ திரையிட தேர்வு…..!

உலகின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர்…

கங்கனா ரனாவத் வெளிநாடு செல்வதில் சிக்கல்…..!

நடிகை கங்கனா ரனவத் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதால், கங்கனா வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனவத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை…

5-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி…