பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வந்தார் ஆரி.

எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்,அலேகா,பகவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் ஆரி, இதில் சில படங்கள் ரிலீஸிற்கும் தயாராக உள்ளன.

ஆரியின் பகவான் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்,மற்றும் அலேகா படத்தின் டீஸர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அவர் முதன்முறையாக பகவான் படத்தின் கதாநாயகியை அறிமுகப்படுத்தியுள்ளார் – பூஜிதா பொன்னாடா. பகவான் திரைப்படம் மூலம் தமிழியில் கால் பாதிக்கும் இவர், ரங்கஸ்தலம், கல்கி போன்ற படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CQJQvMsBIXm/