செஸ் ஒலிம்பியாட் : பிரெய்லி முறையில் விளையாடும் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை நடாஷா பிரெயிலி முறையில் விளையாடுகிறார். உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…