Category: உலகம்

மிஷன் காஷ்மீர் எதிரொலி: பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிட இம்ரான்கான் தடை

இஸ்லாமாபாத், மிஷன் காஷ்மீர் என்ற பெயரில், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட பிரதமர் இம்ரான்கான் தடை விதித்து…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஅரசின் நடவடிக்கை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்! ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய்

டில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்து உள்ளார். அரசியலமைப்பின்…

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐ. நா, அமெரிக்கா

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா அரசு நிராகரித்து உள்ளது. மேலும் ஐ.நா சபையும் பாகிஸ்தான் கோரிக்கையை…

என்னை தோற்கடிக்க கூகுள் சதி! டிரம்ப் ஓலம்…..

வாஷிங்டன்: என்னை கூகுள் கண்காணித்து வருவதாகவும், என்னை தோற்கடிக்க சதி செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில்…

காஷ்மீர் விவகாரம் : பிரிட்டன், சவுதி உதவியை கோரும் பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரிட்டன் பிரதம்ர் போரிஸ் ஜான்சன் மற்றும் சவுதி இளவரசர் சல்மான் ஆகியோருடன் தொலைப்பேசியில் விவாதித்துள்ளார். கடந்த…

வான்வழிகளில் ஒன்றை மூடிய பாகிஸ்தான் : ஏர் இந்தியா அறிவிப்பு

டில்லி பாகிஸ்தான் அரசு தனது வான்வழிகளில் ஒன்றை மூடி உள்ளதாக ஏர் இந்திய அதிகாரி கூறி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில்…

பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது – பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தும் அமெரிக்கா

வாஷிங்டன்: காஷ்மீரில் எந்த பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது கோபத்தைத் தூண்டும் நடவடிக்கையிலோ பாகிஸ்தான் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க காங்கிரசின் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் குழு. மேலும், எல்லைத்தாண்டிய…

போலி அமீரக குடிபெயர்வு உத்தரவினால் அவதியுறும் வேலை தேடுவோர் எச்சரிக்கை பதிவு

துபாய் வேலை தேடுவோருக்கு போலி அமீரக குடியிருப்பு உத்தரவை அளித்து பெரிய மோசடி நடந்து வருகிறது. உலகெங்கும் வேலைவாய்ப்பின்றி தவிப்பவர் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலருக்கும் அரேபிய…

இந்தியாவில் ஹிவாவேக்கு (Huawei) தடை விதிக்கக் கூடாது! சீனா எச்சரிக்கை

கடந்த ஜீீலை 10ம் தேதி இந்தியாவுக்கான தூதர் அழைத்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ஹிவாவே (Huawei) நிறுவனத்திற்குத் தடை விதிக்கக்குடாது என்றும் அவ்வாறு விதித்தால் சீனாவில் செயல்படும் இந்திய…

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள்! கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள் இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய…