Category: உலகம்

ஐ.நா. அமைதிக்குழுவுக்கு இந்தியா சார்பில் இலவசமாக 2லட்சம் கொரோனா தடுப்பூசிகள்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: இந்தியா சார்பில், ஐ.நா. அமைதிக் குழுவுக்கு, இலவசமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 27ந்தேதி) அனுப்பி வைக்கப்பட இருப்பதாக என இந்திய வெளியுறவுத்துறை…

27/03/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரிப்பு-..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலியான சோகம்

கெய்ரோ: எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர். எகிப்தின் தெற்கே டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும்…

2020 மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது – ஜெர்மன் புள்ளிவிவர அலுவலகம்

பெர்லின்: கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆல்கஹால் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Destatis) தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் மூன்றாவது அலை…

அமெரிக்காவில் திருநங்கைக்கு முக்கிய பதவி – குவியும் பாராட்டுகள்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, அந்நாட்டில் திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது. அந்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி…

பாகிஸ்தானில் லாரி -வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும்-  இலங்கை கல்வி அமைச்சகம் அறிவிப்பு 

கொழுப்பு: மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாகக் கடந்த அக்டோபர்…

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

நெட்டிசன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது…

எகிப்து : சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியதால் வழி அடைப்பு

கெய்ரோ எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப்…