Category: உலகம்

நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு: 5 பேர் பலி, 40 பேர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கி…

இஸ்ரேலுடன் கைகுலுக்கும் மூன்றாவது அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம்..!

ஜெருசலேம்: மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 2 நாடுகள், தங்களுக்கிடையில் வழக்கமான ராஜ்ஜிய உறவுகளை…

இம்ரான்கானுக்கு அரசியலிலும் சவால் விடுப்பாராம் ஜாவித் மியான்டட்..!

கராச்சி: எல்லாம் தெரிந்த அறிவாளிபோல் நடந்துகொள்ள வேண்டாமென்றும், விரைவில் அரசியலிலும் குதித்து சவாலாக இருப்பேன் என்றும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு சவால் விடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா

ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும்…

பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்..

பீஜிங்: பிரேசிலில் இருந்து தெற்கு சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக…

லண்டனிலிருந்து மீண்டும் துவங்கும் விமான சேவை – ‍டெல்லி & மும்பைக்கு..!

லண்டன்: பிரிட்டிஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக், செப்டம்பர் 2 முதல், டெல்லி & மும்பை நகரங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஏர்…

சீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட…

எச்1பி விசா விதிமுறையில் தளர்வு! அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம்…

வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா…

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார். மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா உடன்…

மோடியின் ஆதரவு கமலா ஹாரிஸ்-க்கு கிடைக்குமா ?

சென்னை : இந்திய வம்சாவழியில் வந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்தது…