Category: உலகம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் – ஒரு அறிமுகம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள் இதோ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி…

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தமிழ் வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸை அறிவித்த ஜோ பிடன்

வாஷிங்டன் தாம் அமெரிக்க அதிபரானால் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். வரும்…

செளதியை விமர்சித்த பாகிஸ்தான் – கடனை திருப்பி தருமாறு நெருக்கடி கொடுக்கும் செளதி!

ரியாத்: இந்தியா & ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, செளதி ‍அரேபியாவை, பாகிஸ்தான் அரசு விமர்சித்த காரணத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா &…

இன்று மீண்டும் இலங்கையில் பள்ளிகள் திறப்பு

கொழும்பு கொரோனா தொற்று இல்லாததால் இலங்கையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இலங்கையில் கடந்த மார்ச் மத்தியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.…

102 நாட்கள் கழித்து நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு

வெலிங்டன்: 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 200க்கும் மேலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? விஞ்ஞானிகள் விரிவான விளக்கம்

மாஸ்கோ: ரஷ்ய நாடானது, உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இது உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். உலகெங்கிலும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில்…

லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி

லண்டன்: அமோனியா நைட்ரேட் வெடிவிபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி வழங்கப்பட்டு உள்ளது. லெபனான்…

கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார். உலகையே இன்னமும்…

அமெரிக்காவில் உற்பத்தியைத் தொடங்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம்

டில்லி அமெரிக்க அதிபர் வெளிநாட்டு மருந்துகளுக்குத் தடை விதித்துள்ளதால் இந்திய மருந்து நிறுவனம் லுபின் லிமிடெட் தனது உற்பத்தியை அமெரிக்காவில் தொடங்க உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்…

அமெரிக்கக் குடியுரிமையை திரும்ப அளிக்கும் மக்கள் : காரணம் என்ன?

நியூயார்க் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் பலர் தங்கள் குடியுரிமையைத் திரும்ப அளித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் பல வெளிநாட்டினருக்கு அந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுவதில்…