மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் வகையில் 5பவுண்டு நாணயம் வெளியீடு…
லண்டன்: மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் வகையில் நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்…