Category: உலகம்

பிலிப்பன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து – ராணுவ அதிகாரிகள் தகவல்

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தெற்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற…

மீண்டும் சூடு பிடிக்கும் ரஃபேல் விவகாரம் : நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு

பாரிஸ் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் விற்றதில் முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விமானப்படையைப் பலப்படுத்த…

எண்ணெய் குழாய் வெடிப்பு : நடுக்கடலில் மாபெரும் தீ வளையம்… மெக்ஸிகோ வளைகுடாவில் பயங்கரம்…

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது. பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்…

போதை மருந்து பயன்படுத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கேரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19…

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

ஓக்லாண்ட்: ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை…

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர்…

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் : மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா மீது பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பணம் பெற்றுக்கொண்டு விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரெஞ்ச் காவல்துறையினர் அவரை கைது செய்து…

ரபேல் விமான பேர ஊழல் : மீண்டும் விசாரணைக்கு ஆணையிட்டது பிரான்ஸ் நீதிமன்றம்

126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி…

யூரோ கால்பந்து : ஜெர்மன் ரசிகை மீது வெறுப்பு பதிவு… இழப்பீடு வழங்க முன்வந்த இங்கிலாந்து ரசிகர்

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கால் இறுதி போட்டிகள் இன்று துவங்கயிருக்கிறது. நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் ஜெர்மன் அணி தோல்வியடைந்ததை கண்டு பார்வையாளர் மாடத்தில்…

ஜான்ஸன் & ஜான்ஸன் : ஒற்றை டோஸ் தடுப்பூசி நீடித்து செயல்படுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் காக்கிறது

பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றை டோஸ்…