Category: உலகம்

கனடாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்பும் ஜஸ்டின் டுரூடோ

ஓட்டாவா கனடாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார். தற்போது கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.…

ஆப்கனை கைபற்றியது தாலிபான்… இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கனிஸ்தானின் அதிபராக பரடார் தேர்வு ?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் ஆப்கனுடனான 20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆப்கனிஸ்தானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக…

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரிப்பு 

ஹைதி: கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான…

ஆப்கானில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் காபூலில் தரையிறங்கியது

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து தலைமறைவில் இயங்கிவந்த தாலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். தலைநகர் காபூலை இன்று காலை சுற்றிவளைத்த…

காபூல் நகரைக் கைப்பற்றிய தாலிபான்கள் : நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்

காபுல் காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி அங்கிருந்து வெளியேறி உள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றினர்.…

தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் 

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக…

அமெரிக்கா வெளியேறியதும் ஆப்கனை முற்றிலுமாக கைப்பற்றுகிறது தாலிபான்… நிலைமை மோசமாக உள்ளதாக ஐ.நா. கவலை

ஆப்கானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போரை நிறுத்தி சொந்த மண்ணுக்குத் திரும்புகிறது அமெரிக்கப் படை. அமெரிக்க படையினரை ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் வாபஸ்…

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் – ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள்

காபூல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் நிலையில், தாலிபான்கள்…

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா

வாஷிங்டன்: நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக்கால…

ஆப்கானிஸ்தான் : கந்தகார் நகரைக் கைப்பற்றிய தாலிபான்கள்

கந்தகார் ஆப்கனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகார் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றி இதுவரை 12 நகரங்களைக் கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களை கைப்பற்றி…