ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை
டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…