Category: உலகம்

இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குகிறது குவைத்..

டெல்லி: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குவதாக குவைத் நாடு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தாக்கியதை அடுத்து…

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை

போலந்து எட்டு மாத கைக்குழந்தை அறுவை சிகிச்சை செலவுக்காகத் தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் ஏலம் விட்டுள்ளார். ஈட்டி எறிதலில் வீராங்கனையான…

நீங்கள் மாறிவிட்டதை உலகுக்கு நிரூபியுங்கள்: : தாலிபானுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்

பாரிஸ் தாலிபான்கள் தாங்க மாறிவிட்டதை உலகுக்கு தங்கள் செயல் மூலம் நிரூபிக்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி புதிய அரசு…

ஆப்கான் அதிபரையும் குடும்பத்தினரையும் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கும் அமீரகம்

அபுதாபி ஆப்கான் அதிபர் மற்றும் அவர் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி…

தாலிபான்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் : கனடா பிரதமர் உறுதி

ஒட்டாவா ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியைக் கனடா அங்கீகரிக்காது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி உள்ளது.…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு : அக்டோபர் 24 இந்தியா பாகிஸ்தான் போட்டி

துபாய் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழா எனக் கூறப்படும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது – தாலிபான் 

காபூல்: வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த…

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…

காபூலில் அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்படலாம் : தாலிபான்கள் அறிவிப்பு

காபூல் காபூலில் உள்ள அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்பட தாலிபான்கள் உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் காபூல் நகரைப் பிடித்ததை ஒட்டி பல நாடுகள் தங்களின் தூதரகங்களை…

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும் விதி மீறல்கள் இருந்தால்…