Category: உலகம்

ஒளிப்பதிவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திருப்பம்… துப்பாக்கியில் நிஜ தோட்டா இருந்தது அலெக் பால்டுவின்-னுக்கு தெரியாது…

அமெரிக்காவின் சாண்டா எப்.இ. பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்டுவின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்,…

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி : பில் கேட்ஸ் பாராட்டு

டில்லி இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்லார். கொரோனா எதிர்ப்பு பணி இந்தியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.…

சோப் முதல் சூப் வரை அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்த யூனிலிவர் நிறுவனம் திட்டம்

சோப்பு முதல் சூப் மிக்ஸ் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த யூனிலீவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முன்னணி பொருட்களை தயாரித்து வரும்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூட  சீன அரசு உத்தரவு 

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்குள் வங்கதேசம் அணி நுழைந்தது. வங்கதேசம் – பபுவா நியுகினியா அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில்…

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும் : பிரிட்டன்

லண்டன் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பார்கள் என்பது தங்களுக்கு தெரியும் எனப் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேச நாடுகள் படைகள்…

பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் ஆடம்பர திருமணம்… எகிப்தைச் சேர்ந்த குதிரையேற்ற வீரரை மணந்தார்… போட்டோ…

உலகின் முதல் நிலை கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈக்விஸ்ட்ரியன் எனும் குதிரையேற்ற விளையாட்டு வீரர் நெயில்…

தானே வெளிநாட்டுப் பரிசுகளை விற்ற இம்ரான் கான் : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள்…

இந்திய வங்கிகளுக்கு அமெரிக்காவின் புதிய விதியால் சிக்கல்

டில்லி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் அமலாகும் புதிய விதிகளால் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போதைய விதிமுறைப்படி அமெரிக்காவில் உள்ள…

டி20 உலகக் கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி

துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில்…