Category: உலகம்

உத்தமத்தின் செயற்குழு தேர்தல் – முடிவுகள் வெளியீடு

தகவல் தொழில்நுட்பம், கணினி, தமிழ் இணையம், தமிழ் மின்னணு உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதே உத்தமத்தின் தலையாய நோக்கமாகும். தமிழ் மொழி,…

சரித்திரம் படைத்தது நாசா…சூரியனின் வளிமண்டலத்தை தொட்டது நாசாவின் ஆய்வு விண்கலம் பார்க்கர்

சூரியனை ஆய்வு செய்ய 2018 ம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தை அடைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2025 ம் ஆண்டு வரை மொத்தம்…

ஹாங்காங் : 38 மாடிக் கட்டிடத் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 300 நபர்கள்

ஹாங்காங் ஹாங்காங் நகரில் 38 மாடி அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தில் 300 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். ஹாங்காங் நகரில் ஹாஸ்வே பே என்னும்…

இந்தியாவில் 61 ஆக உயர்வு: உலகின் 77 நாடுகளுக்கு பரவியது ஒமிக்ரான்…

ஜெனிவா: தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் வீரியமிக்க வைரசான ஒமிக்ரான், இந்தியா உள்பட உலகின் 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.…

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை…

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர்…

இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் முதல் பலி : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரானுக்கு உலகில் முதல் முறையாக இங்கிலாந்தில் ஒருவர் பலியானதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில்…

சூறாவளி சுழலில் சிக்கிய போட்டோ… 270 கி.மீ. பறந்து சென்று விழுந்தது..

அமெரிக்காவின் கென்டக்கி, இலினொய், இந்தியானா உள்ளிட்ட மத்திய மாகாணங்களை தாக்கிய 30 க்கும் மேற்பட்ட தொடர் சூறாவளி காற்றில் சிக்கி கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை சுமார்…

21ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மீண்டும் வென்றது இந்தியா…

இஸ்ரேலில் நடைபெற்ற 70வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா…

கோலிக்கு மரியாதை தராத பிசிசிஐ : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கண்டனம்

இஸ்தான்புல் விராட் கோலியை ஒரு நாள் போட்டி தலைவர் போட்டியில் இருந்து விலக்கியதற்கு பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கண்டனம் தெரிவித்துள்ளார். விராட் கோலி…

சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை

ரியாத் சவுதி அரேபிய அரசு இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை விதித்துள்ளது. கடந்த 1926 ஆம் வருடம் தப்லீக் ஜமாத் அமைப்பு ஆங்கிலேயர் ஆட்சியில்…