உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது…