Category: உலகம்

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமனம்…

அமெரிக்காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப்படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல்…

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குகிறது இந்தியா! உக்ரைன் அமைச்சர் விமர்சனம்..

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8…

பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம்

சென்னை: பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில் அணிக்காக…

உலகளவில் 65.07 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ரஷ்யா – கிரிமியா இடையிலான பாலத்தின் மீது கார் ஒட்டிச் சென்ற ரஷ்ய அதிபர் புடின்… வீடியோ

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்தினார். உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா-வை 2014…

யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை! இலங்கை அமைச்சர் தவல்

சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான…

உலக கோப்பை கால்பந்து; குரோஷியா, பிரேசில் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற…

நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு

கட்சினா: நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி…

உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் திரில் வெற்றி

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…