துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கியது…
துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…