கோரண்டன் விமானங்களில் அடல்ட் ஒன்லி பகுதி அமைக்கத் திட்டம்
ஆம்ஸ்டர்டாம் கோரண்டன் விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே…